Thursday, 14 July 2016

முத்தம்

கலவி முடிந்து கட்டிலில் கலைந்து கிடக்கும்போது
நீ தரும் ஒற்றை முத்தத்தில்
மறுபடியும் இனைகிறது காதலும் காமமும்.