Wednesday, 29 June 2016

📖

படித்ததில்  à®ªிடித்தது  -நீ 💞 !!!!

Saturday, 25 June 2016

உனது இதயம் என்றும் இமயம் தான். அதன் வலிமை நான் அறிவேன்.
என்றும் புன்கையுடன் இரு.
உனது புன்னகை சிலருக்கு உலகம் போல்..

Wednesday, 15 June 2016

அறிந்தோ அறியாமலோ இடரி விழும் ஒவ்வெரு முறையும் இனிப்பது காதல் !!!

Saturday, 11 June 2016

நீ !!!


தொலைத்துவிட்டோà®®் நம்à®®ை,
தேடுகிà®±ேன் என்னை,
கிடைப்பது  à®¨ீ !!!!
à®…à®´ைப்பு மணியை à®…à®´ுத்துà®®் ஒலியிலேயே
à®…à®±ிந்துகொள்கிà®±ேன் அன்à®±ைய உன்னை...
தோà®±்பதுà®®் சுகம் தான், அதை உன் மடியில்
தலை சாய்த்து சொல்லி à®®à®±à®ª்பதெனின்....
இதற்கு எல்லாà®®் பேà®°் என்னவென்à®±ு à®…à®±ியேன்
யாà®°ேனுà®®் கேட்டால் பூன்னகை  à®®à®Ÿ்டுà®®ே பதில்..
அந்த புன்னகை உள் இருக்குà®®் à®®ௌனம், நிà®±ைவு
என அத்துணைக்குà®®் கரணம் à®¨ீ !!!!