Sunday, 24 January 2016

மழலை

காலையும் மாலையும் இவன் முகம் பாராமல் துவங்குவதில்லை..
பாரதியின் பாடலுக்கு இப்போது அர்த்தம் அறிகிறேன்...
மழலை மொழி பேசி மனம் கவரும் மாயவன்...
தன் சிறு கையால்  சிதறிய அன்னம் கொண்டு என் பசி ஆற்றியவன்...
தன் குட்டிக்குறும்பு கொண்டு என்  குறை நிறைத்தவன்....
இவன் மீது கொண்ட காதல் அவன் பேலவே வேகமாக வளர்கிறது....

Thursday, 21 January 2016

மௌனக் கவிதைகள்

உன் புன்னகை ஒன்று போதும் என் புவி அழகாகிறது
கவிதை காதலை சொல்ல மட்டும் அல்ல
நட்பையும் தாய்மையும் தனிமையும் பள்ளி நாட்களையும் சொல்லத்தான் என புன்னகையால் என்னை குடிகொண்டாய்....


நீ உன்னை அறியாமல் தினம் என்னை புன்னகைக்கவைக்கிறாய்
கிடைக்காது என தெரிந்தும் கடை முன் நின்று ஏங்கும்  குழந்தை போல் நிற்கிறேன்.


நன்றிகள் பல சொல்லவேண்டும் என்னை மறுபடியும் இங்கு வழி நடத்தியதிற்கு.


நண்பர்களாக நடப்போமா ???

Tuesday, 19 January 2016

B-Cube

    Never dreamt I would be back here !!!
    Never expected this phase of life again its like a time again to concentrate to lot things...

    Its all about my self again like Rebirth :-P


    ONLY ME :-)


    Yes am gona Re Live my life back again...


    Back to Bangalore with a Bang !!!!

மறுபடியும் !!!

எதில் ஆரம்பிக்க ???


ஆரம்பம் என்று எண்ணிய   புள்ளி முற்று பெற்றது
நான் முற்று போட்ட புள்ளி முடியாமல் மறுபடியும் தொடர்கிறது.


இதோ இங்கு தொடர வந்துஉள்ளேன் ....
ஏனது  தேடலை


என்னையும் உன்னையும் நம்மையும்