உற்றாரின் பாதை மாறுகின்றன
ஏன் ஊரும் மாறிவிட்டது
தனிமை அறியாது இருக்க தனியாக இருக்கிறேன்
தற்காலிக துணைகளுடன்
உறவுகளுக்காக மட்டுமே ஓடி பழகியவள் நான்
எனக்கான பயணம் சிறு அடிகளாய் ஆரம்பம் !!!