Sunday, 26 February 2023

கடல்

பேராசையை தூண்டித் தன்னுள் அடக்கிக்கொள்ளும் பெரும் ஈர்ப்பு நீருக்குண்டு.

இது முடிவற்ற நீர்கையசைத்து வா வா ஏன அன்புடன் அழைக்கும் ஆழிப்பேரலை நீர்…. 

                                                         தொடரும் 🙃

கனவு

 அப்பா கேட்க்கும் கருப்பு வெள்ளை பாடலில்

இருக்கிறது அவரின் கலர் கனவுகள்!! 

உறவு!!

 முகம் பார்த்து அகம் அறிந்து 

அள்ளி அனைத்து  அமுதூட்டி

எல்லாம் சரியாயிடும் என்று சொல்லும் 

உறவுகளன்றி  உளவியலாளரை தேடி செல்லும் 

பரிதாப உலகம் இது !!!