Sunday, 21 January 2018

காலச்சுவடு

நினைவுகள் கூட நிரந்தரம் இல்லையடி
காலச்சக்கரம் அதையும் தேய்ந்துவிடும்
இதோ நம் நட்பை சொல்ல ஒரு பரிசு
உன் நினைவுகளை இதில் வார்த்தைகள் ஆக்கு
நம் நட்பை இதில் கவிதையாய் ஆக்கு
என்றும் அழியாத காலச்சுவடாய்
நம் உறவை போல் வாழட்டும் !!!