கண்முடி உறங்கும் முன் உன்னை நினைக்கையில் வார்த்தைகள் கோர்க்கும் கவிதைகள் என்று நன் நினைக்கும் கிறுக்கல்கள் தோன்றும்,
எழுந்தவுடன் எழுதவேண்டும் என எண்ணி கண் மூடுவேன் கனவில் நீ,
எழுந்தபின் நீ மட்டுமே நினைவில் இருப்பாய் ----- இது என்ன விந்தை என்னை திருடியது போதாது என என் நினைவுகளையும் வார்த்தைகளையும் திருடுகிறாய் நீ :-( :-) :-D