Friday, 5 January 2024

தன்னலம்

உற்றாரின் பாதை மாறுகின்றன 

ஏன் ஊரும் மாறிவிட்டது 

தனிமை அறியாது இருக்க தனியாக இருக்கிறேன்

தற்காலிக துணைகளுடன்

உறவுகளுக்காக  மட்டுமே ஓடி பழகியவள் நான்

எனக்கான பயணம் சிறு அடிகளாய் ஆரம்பம் !!!