பேராசையை தூண்டித் தன்னுள் அடக்கிக்கொள்ளும் பெரும் ஈர்ப்பு நீருக்குண்டு.
இது முடிவற்ற நீர், கையசைத்து வா வா ஏன அன்புடன் அழைக்கும் ஆழிப்பேரலை நீர்….
- தொடரும் 🙃

முகம் பார்த்து அகம் அறிந்து
அள்ளி அனைத்து அமுதூட்டி
எல்லாம் சரியாயிடும் என்று சொல்லும்
உறவுகளன்றி உளவியலாளரை தேடி செல்லும்
பரிதாப உலகம் இது !!!