Wednesday, 14 November 2012

நம் காதல்

எழுத ஆயிரம் கவிதைகளும், கதைகளும், எண்ணங்களும் கொடுத்துவிட்டாய் நீ....
மௌனமான மொழி கொண்டு
புன்னகை என்னும் எழுத்து கொண்டு
எழுதிக்கொண்டு இருக்கிறேன்....
அதில் வார்த்தையும், வாக்கியமும், அர்த்தமும் நீ
தலைப்பு  நம் காதல் :-)

Friday, 26 October 2012

திருடன்

கண்முடி உறங்கும் முன் உன்னை நினைக்கையில் வார்த்தைகள் கோர்க்கும் கவிதைகள் என்று நன் நினைக்கும் கிறுக்கல்கள் தோன்றும்,
எழுந்தவுடன் எழுதவேண்டும் என எண்ணி கண் மூடுவேன் கனவில் நீ,
எழுந்தபின் நீ மட்டுமே நினைவில் இருப்பாய் ----- இது என்ன விந்தை என்னை திருடியது போதாது என என் நினைவுகளையும் வார்த்தைகளையும்  திருடுகிறாய் நீ :-( :-) :-D


Wednesday, 17 October 2012

புள்ளிகள்

நான் முற்றுப்புள்ளி இடும் போதெலாம்
அவன் மற்றும் ஒரு புன்னகையுடன் வருவான்
அந்த மாயப்புன்னகையில் முற்றுப்புள்ளி அரைப்புள்ளியாகும்
என் ஆவியும் பறிபோகும் :-) :-) :-)

Tuesday, 16 October 2012

புன்னகையும் காரணங்களும்

சில புன்னகைகளுக்கு அர்த்தம் கிடையாது அது புன்னகை சிந்தும் மனிதரையும் அதற்கு காரணமாண ஒருவர் மட்டுமே புரிந்து கொள்ளும் ஒரு ரகசியம்.

சில காரணமற்ற புன்னகைகள் பல காரணமுள்ள அர்த்தத்தை தரும்  ஆயினும் அது ஒருவருக்கு மட்டுமே முழுமையாக புரியும்.

குழந்தைகளின் புன்னகைகள் பல சமயம் அர்த்தமற்றது இருந்தும் காரணம் தேடும் மனம்...
நண்பனின் புன்னகையில் நம் மனம் தேடும் காரணம் என்றும் இருக்காது இருந்தும் தேடும் மனம்...

மனம் தேடும்  எல்லா காரணங்களும் ஒரு போதும் இருபதில்லை காரணமாய்.

புகையுடன் கேன்சர் இலவசம் என்பது போல் புன்னகையுடன் காரணங்களும் இலவசமாய் வந்துவிடுகின்றன.

கவிதை

முற்று பெரும் என்று அறிந்தும் மறக்க  முடியாமல் மனம்,
தொடரும் என்ற எண்ணத்தில் தொல்லை எல்லாம் பொருத்து,
தொலைந்து  ஒரு விளையாட்டு.


மழைத்துளிகள் போல் உன் நினைவு,
துளிதான் என்று எண்ணி விட்டதனால் இப்போது
ஓர் பெரும் ஓடையாய் ஓடி கொண்டு இருக்கிறாய்.
நான் தொலைந்தேன் அந்த ஓடையீல் இன்னும் என்னை கண்டு பிடிக்க முடியவில்லை.

மழைத்துளிகள் போல தான் உன் நினைவுகளும்,
துறிக்கொண்டே இருக்கும்.
மனதில் ஒரு சமயம் துளியாய், மறு சமயம் பெருமழையாய்......
துளியாயினும் பெருமழையாயினும் நீ நீயாகவே இருகிறாய்..
நான் மட்டும் காய்ந்தும்,நனைந்தும்,முழுகியும், போவது ஏனோ??????

Monday, 15 October 2012

Change

Everyone says change well!!!
Yeah i do agree, but change from beloved ones??? And they change in a way and it affects you in some way without their knowledge????

Come on wake up time people coz when they decided to change and they did not mind even if you would get affected or not.. Please don be in life's of those people, yeah i know it difficult to forget them, the love, care and affection you have on them it is all difficult to take back. BUT Trust me they will not miss you, your love, care and affection coz you were just a sentence in their book of life.

So go concentrate on better things in life make some change in people who really need love and care. Tough it hurts time has medicine for all pains. just give time some time...

Life is too short to live :)

Cheers :)

Thursday, 11 October 2012

Attitude

Every one has this little thing called Attitude starting form kids to a person in dead bed, I would rather call it EGO which nevers goes out of our mind.

This little thing creats very very big problems in life, poeple love each other for some reason and hate each other for no reason actually it had to be viceversa, cant help it is a silly world with lot of silly billy people..

so this is the thing, no matter who you are, where you are, what your are, love people for no reason and though you have reasons to hate let it go coz life is once, Live it...

Intro


After a long time googling (searching) like months together I finally found Google itself has a blog… Lets come to intro.. Nah…. No much intro all…. Just a Happy self content person.

I Write a lot as well as read, wanted to start this blog to share my thoughts, poems, and travel... Yes I love travelling and getting to know new people..

I believe in myself than others and I always tell people to smile. Coz it makes our problems simple and gives dimples which is looks cute on every one.....

am not a professional blogger but i will write something usefull.
Hence your welcomed to stay and watch and also post your comments on my silly scribblings

Happy Blogging J