கடல் கடந்து இருக்கும் உன்னை காதல் செய்ய கடிகாரம் சதி செய்கிறது....
என் இரவில் நீயும் உன் இரவில் நானும் கனவுகளில் வாழ்கிறோம்...
சுற்றி வரும் சூரியனை சற்று நேரம் நிற்க சொல்லிருகிறேன்..
நம் இரவுகளும் கனவுகளும் சந்திக்கட்டும்...

No comments:
Post a Comment