முகம் பார்த்து அகம் அறிந்து
அள்ளி அனைத்து அமுதூட்டி
எல்லாம் சரியாயிடும் என்று சொல்லும்
உறவுகளன்றி உளவியலாளரை தேடி செல்லும்
பரிதாப உலகம் இது !!!
No comments:
Post a Comment