சில புன்னகைகளுக்கு அர்த்தம் கிடையாது அது புன்னகை சிந்தும் மனிதரையும் அதற்கு காரணமாண ஒருவர் மட்டுமே புரிந்து கொள்ளும் ஒரு ரகசியம்.
சில காரணமற்ற புன்னகைகள் பல காரணமுள்ள அர்த்தத்தை தரும் ஆயினும் அது ஒருவருக்கு மட்டுமே முழுமையாக புரியும்.
குழந்தைகளின் புன்னகைகள் பல சமயம் அர்த்தமற்றது இருந்தும் காரணம் தேடும் மனம்...
நண்பனின் புன்னகையில் நம் மனம் தேடும் காரணம் என்றும் இருக்காது இருந்தும் தேடும் மனம்...
மனம் தேடும் எல்லா காரணங்களும் ஒரு போதும் இருபதில்லை காரணமாய்.
புகையுடன் கேன்சர் இலவசம் என்பது போல் புன்னகையுடன் காரணங்களும் இலவசமாய் வந்துவிடுகின்றன.

No comments:
Post a Comment