Sunday, 24 January 2016

மழலை

காலையும் மாலையும் இவன் முகம் பாராமல் துவங்குவதில்லை..
பாரதியின் பாடலுக்கு இப்போது அர்த்தம் அறிகிறேன்...
மழலை மொழி பேசி மனம் கவரும் மாயவன்...
தன் சிறு கையால்  சிதறிய அன்னம் கொண்டு என் பசி ஆற்றியவன்...
தன் குட்டிக்குறும்பு கொண்டு என்  குறை நிறைத்தவன்....
இவன் மீது கொண்ட காதல் அவன் பேலவே வேகமாக வளர்கிறது....

No comments:

Post a Comment