Thursday, 21 January 2016

மௌனக் கவிதைகள்

உன் புன்னகை ஒன்று போதும் என் புவி அழகாகிறது
கவிதை காதலை சொல்ல மட்டும் அல்ல
நட்பையும் தாய்மையும் தனிமையும் பள்ளி நாட்களையும் சொல்லத்தான் என புன்னகையால் என்னை குடிகொண்டாய்....


நீ உன்னை அறியாமல் தினம் என்னை புன்னகைக்கவைக்கிறாய்
கிடைக்காது என தெரிந்தும் கடை முன் நின்று ஏங்கும்  குழந்தை போல் நிற்கிறேன்.


நன்றிகள் பல சொல்லவேண்டும் என்னை மறுபடியும் இங்கு வழி நடத்தியதிற்கு.


நண்பர்களாக நடப்போமா ???

No comments:

Post a Comment