Monday, 8 February 2016

????

ஆயிரம் கேள்விகள்  மனதில்,
எங்கு தொடங்க எங்கு முடிக்க,
எது  முன்னிலை எது  பின்னிலை,
யார் ஏந்த நிலை என  ஓவ்வொன்றாய் அர்த்தம் புரிந்து  பதில் தரும் மறு நொடி கேள்வி அனைத்தும் மாறி விட்டன ....
எந்த கேள்விக்கும் பதில் இல்லாத வாழ்க்கையில் உள்ளேன்....
பதில் தெரிந்தவனும் கல்லா எனும்  கேள்வியின் உள் உள்ளான்....

No comments:

Post a Comment