படபட காற்றில் பட்டாம்பூச்சியாய் புறப்பட்டு பறக்கிறேன்...
பார்வை மாற்றி கொல்ல...
நமது அரைமணி நேர சந்திப்பிற்கு
ஆறு மணி பயணம்...
அரை நாள் தாங்கும் மனது...
பின் ஆர்பரிக்கும் மறுபடியும் காண...
பார்வை மாற்றி கொல்ல...
நமது அரைமணி நேர சந்திப்பிற்கு
ஆறு மணி பயணம்...
அரை நாள் தாங்கும் மனது...
பின் ஆர்பரிக்கும் மறுபடியும் காண...
மறுபடியும்
ஓர் பயணம் என ஓடி கொண்டே இருப்பேன்.....
No comments:
Post a Comment