Sunday, 20 November 2016

மழை

அழகு மழை இன்று என்னை ஆழ வைக்கும் மழை...
அற்புத மழை நன் உன்னை அனைத்து நடந்த பொது
இன்னும் இறுக்கிக் கொல்லுங்கள் என்று
ஆர்ப்பரித்த மழை...


இன்றும் அழகாய், மெதுவாய், அமைதியாய், ஆழமாய்
தூறிக்கொண்டே இருக்கிறது...
ஆனால் நீ இல்லாமல் இந்த ஆனந்தமான மழை எனக்கு
என்னைப்போல் அமைதியாய் அழுவது போல் உள்ளது....

No comments:

Post a Comment