Sunday, 3 December 2017

பார்வை பேச்சு

தெரிந்தும் தெரியாததுமாய் ஒரு புன்னகை...
பேச்சில் பரிமாறிக்கொள்ளும் வார்த்தைகளை விட...
பார்வையில் பரிமாறிக்கொள்ளும் வார்த்தைகளுக்கே அர்த்தம் அதிகம்...
ஒற்றுமை என்று சொல்ல ஒன்றும் இல்லை ஆயினும் ஒட்டி கொள்கிறது மனது.... 

No comments:

Post a Comment